செம்மை இறையியல் கழகத்தில் சேர்தல் குறித்து எழும் பொதுவான ஐயங்கள்

இறையியல் கழகத்தில் மாணவராக சேர்வதற்கு இணையத்தில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மாணவராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

கழகத்தில் மாணவராக சேர்ந்த பின்னர், பதிவு செய்துள்ள புலத்திற்கு பொருத்தமான பாடப்புத்தகங்களும், சில ஒலி வடிவ பாடங்களும் அனுப்பி வைக்கப்படும். அதனை முறையே கற்று நேரடி வகுப்புகள் அறிவிக்கப்படும்போது வந்து கலந்து கொள்ள வேண்டும்.

8 வயது முதல் யார் வேண்டுமானாலும் மாணவராக இணையலாம். உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. மூன்றாம் வாயிலான உள் எனும் வாயிலில் இணைவதற்கு மட்டும் சில தனி வரையறைகள் உண்டு.

இறையியல் கழகத்தில் மொத்தம் மூன்று வாயில்கள் உள், வெளி மற்றும் நுழை.

ஒரு மாணவர் ஒரே நேரத்தில் ______ துறைகளில் மட்டும் இணையலாம்.

ஒவ்வொரு புலத்தை கொண்டு நேரடி வகுப்புகள் காலம் மாறுபடும். சில பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் முதல் ஆறு அல்லது ஒரு வருடம் கூட தங்கி பயிலும் விதத்திலும் அமையும். சில பாடங்களுக்கு களப் பயிற்சி தொடர்ச்சியாகத் தேவை.

நேரடி வகுப்புகளின்போது ஐயங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். மின்னஞ்சல் அனுப்பலாம்.

—————————————————————————————————————-

இல்லை. அவ்வாறான சான்றிதழ் வழங்கும் முறை கிடையாது.

சவளாண்றம, தே்சு, இறே, கட்டுமானம், சபான்ை வகுப்புகள் உறைவிட கல்வியாக கை்றுத்தரப்படும்.

ஆம். அனைத்து வகுப்புகளுக்கும் முறைப்படி நேரடி வகுப்புகள் உண்டு.

ஒவ்வொரு துறை வகுப்புகள் துவங்கும் முன்னர் இணையத்தில் அறிவிப்பு வெளியாகும். அந்த குறிப்பிட்ட காலத்தில் பதிவு செய்து சேர்ந்து கொள்ளலாம்.