ம.செந்தமிழன்
முப்பொருள், செங்கலை
வடிவியல் - ஒரு வருடக் கொள்கைக்
கல்வி-இணையவழி வகுப்புகள்!
1. முப்பொருள் (வாதம் பித்தம் கபம்)
2. செங்கலை வடிவியல் (அண்டத்தின்
மூல வடிவம், ஆதி வடிவம், முப்பரு நிலைப் பொருளாக்கம், கோளம் மற்றும் கோலங்கொள்ளும் பொருள் ஆக்கம்)
ஆசான் ம.செந்தமிழன் மற்றும் ஆசிரியர்கள்
ஏப்ரல் 26,2025 முதல் ஏப்ரல் 25,2026 வரை
வகுப்பில் இணைய 'ஆம் இணைகிறேன்' என செய்தி அனுப்பவும் பதிவுக்கு - 74012 34981